கணினியில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாண்ட் எனப்படும் எழுத்துருக்களை எப்படி உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொடுக்கும் வகையில் எழுதப்பட்ட நூல் ஃபாண்டோகிராப்பர் 4.0.
இந்நூலை கண்ணதாசன் பதிப்பகம் டிசம்பர் 2006 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்நூல் மறைந்த மேனாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அவரது உதவியாளர் மூலமாக அப்துல்கலாம் அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். தற்போது இந்நூலின் மூன்றாம் பதிப்பு வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment