கல்லூரி பேராசிரியரும். இந்த விநாடி, அடுத்த விநாடி மற்றும்ஆஃல்பா தியானம், திராட்சைகளின் இதயம், சுபி வழி மற்றும் மனமென்னும் மந்திரசாவி போன்ற நூல்களின் எழுத்தாளருமான திரு. நாகூர் ரூமி அவர்களை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தபோது எடுத்தப் புகைப்படம்.