உலகத்தை திணற வைக்கும் திருநள்ளாறு........
இன்று பல நாடுகள் செயற்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 விநாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது. 3 விநாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் அது வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கை கோளில் அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.
இது எப்படி சாத்தியம் என்பதை ஆராய்ந்து கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல. உலகையே மிரள வைத்தது. ஆம் எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவில் தமிழ்நாடு அருகில் உள்ள காரைக்கால் திருநள்ளாறு கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான் பகுதியை கடக்கும் 3 விநாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம்?
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விநாடியும் கண்ணுக்குத் தெரியாத கருநீலக் கதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலக் கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கிறதாம். விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக் கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸதம்பித்து விடுகின்றன.
அதே நேரத்தில் செயற்கைக் கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் இந்த இடம்தான் இந்துக்களால் சனிபகவான் தலம் என்று போற்றப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு நாசாவிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் பலமுறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்துவிட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து வணங்கிவிட்டு சென்றனர்.

இன்று வரை விண்ணில் செயற்கைக் கோள்கள் திருநள்ளாறைக் கடக்கும்போது
ஸதம்பித்துக் கொண்டேயிருக்கிறது. இந்த செய்தியால் பிரமிக்காதவர்கள் யாருமில்லை.
இந்தச் செதியால் நம்முடைய முன்னோர்களை எண்ணி நாம் பிரமிக்கத்தான் வேண்டியுள்ளது. நாம் பலவிதமான செயற்கைக் கோள்களைக் கொண்டு
ஆராயும் சனிக்கோள் கதிர் வீச்சு விழும் பகுதியைக் கண்டுபிடித்து அங்கொரு
கோயிலையும் கட்டி கதிர்வீச்சு அதிகம் விழும் நாட்களையும் கண்டறிந்து அந்த
நாளுக்கு சனிப்யெர்ச்சி என்று அழைக்கும் அவர்களின் திறமையை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட நம் முன்னோர்களை நம்மால் நினைத்து பிரம்மிக்க இயலாமல் இருக்க முடியவில்லை.

இவற்றையெல்லாம் விஞ்சும் விஷயம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு சிவன்
கோவிலுக்கும் சென்று அங்குள்ள நவக்கிரகங்களைப் பாருங்கள். ஒவ்வொரு கதிர்வீச்சுகளுக்கேற்ப அச் சிற்பங்களுக்கு ஆடைகளும். அங்க வஸ்திரங்களுக்கும் அணிவிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
இந்த அதிசயங்களை நாம் அறிந்து கொள்வதற்கு அவர்கள் கையாண்ட வழி முறைகளில்ஒன்றுதான் கடவுள் மார்க்கம் என்று கருதுகிறேன். அவர்கள் போட்ட புதிருக்கு இன்று வரைக்கும் விளக்கம் தெரியாமல் அறிவியலின் துணையோடு நாம் அலைந்து கொண்டிருக்கிறோம்.
- சுபாஷ்சந்திரன், பொன்மலர், நவம்பர் 2011